ஊழலற்ற நிர்வாகத்தை நடத்திட கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிளால் மட்டுமே சாத்தியம். எங்களின் மூலதனமே நேர்மைதான் என கோவை உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பெருமிதத்தோடு தெரிவித்தார்.